இலங்கை
ஜனாதிபதியிடம் ஜனநாயக போராளிகள் கட்சி விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் ஜனநாயக போராளிகள் கட்சி விடுத்த கோரிக்கை!
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் வெளியேறி உறவுகள் நினைவுகூர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். (ப)