இலங்கை
நீடிக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நீடிக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறாக காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேச செயலாளர்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.[ஒ]