இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளி.யில் கவனவீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளி.யில் கவனவீர்ப்பு போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது.
தமது காணாமல் ஆக்கப்பட் பிள்ளைகளுக்கு நீதி வேண்டி, அவர்களின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)