Connect with us

இலங்கை

கிளி. யில். முஸ்லீம் மாணவர்களுக்காக பள்ளிவாசல் திறந்து வைப்பு!

Published

on

Loading

கிளி. யில். முஸ்லீம் மாணவர்களுக்காக பள்ளிவாசல் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்விபயிலும் முஸ்லீம் மாணவர்களின் வழிபாட்டுக்காக முஸ்லீம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டு விசேட தொழுகையும் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா கலந்து கொண்டதுடன்  பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் . (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன