விநோதம்
Apples On Empty Stomach: காலை வெறும் வயிற்றில் சிவப்பு ஆப்பிளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Apples On Empty Stomach: காலை வெறும் வயிற்றில் சிவப்பு ஆப்பிளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
ஆப்பிள்களில் பல வகைகள் உண்டு. அதில் சிவப்பு ஆப்பிள்கள் மிகவும் பிரபலமானவை. காலை நேரத்தில் சிவப்பு ஆப்பிள்களை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. அதுப்பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள்கள் ஊட்டச்சத்தின் ஆற்றல் மையமாக உள்ளன. இவற்றில் கலோரிகள் குறைவு என்றாலும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளில் 95 கலோரிகள், 25 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதுதவிர வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதிலும், சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கூடுதலாக ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கு உதவும் பொட்டாசியத்தை ஆப்பிள்கள் கொண்டுள்ளன. இதுதவிர சிறிய அளவு வைட்டமின் ஏ மற்றும் பல்வேறு பி வைட்டமின்களையும் வழங்குகின்றன. இப்படி பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை வழங்கும் ஆப்பிள்களை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உங்கள் உடலில் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. தினமும் காலை வெறும் வயிற்றில் சிவப்பு ஆப்பிள்களை சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளை பற்றி பார்ப்போம்.
Also Read:
பெண்களே முடி கொட்டாமல் இருக்க வேண்டுமா ? இந்தஒரு வாட்டர் மட்டும் போதும்..!!