திரை விமர்சனம்
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”… தரமாக வெளியான “அமரன்” வீடியோ…

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”… தரமாக வெளியான “அமரன்” வீடியோ…
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் “அமரன்”. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்ற உண்மை வீரன் ஒருவனின் பயோ பிக் கதையினை எடுத்து நடிக்கிறார். இந்நிலையில் டுவிட்டரில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. எதிர்வரும் அக்டோபர் 31ம் திகதி தீபாவளியுடன் உலக அளவில் வெளியாகியுள்ளது. “அமரன் ” திரைப்படமானது சிவகார்த்திகேயன் ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு திரைப்படமாகும். இந்நிலையில் “அமரன்” திரைப்படம் தொடர்பாக நினைவூட்டல் காணொளியொன்று வைரலாகி வருகிறது. “அச்சம் இல்லை அச்சம் இல்லை” என்ற வீர வசனத்துடன் இந்த காணொளியை ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதோ அந்த காணொளி…