சினிமா
அனிருத்தால்தான் நான் தப்பிச்சேன்..ஆனா..!!மேடையில் தனுஷ் என்ன இப்படி சொல்லிட்டாரு…

அனிருத்தால்தான் நான் தப்பிச்சேன்..ஆனா..!!மேடையில் தனுஷ் என்ன இப்படி சொல்லிட்டாரு…
ராயன் படத்தினை தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கியும் குபேரா உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார் நடிகர் தனுஷ். உச்சக்கட்ட பிஸியாக இருக்கும் நிலையில் கூட சர்ச்சைகளில் சிக்கியும், விவாகரத்து வழக்கையும் சந்தித்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் குறித்து பேசிய ஒரு வீடியோ ட்ரெண்ட்டாகி வருகிறது. அதில், என்னைத்தான் முன்பெல்லாம் ஒல்லி நடிகர் என்று எழுதுவார்கள், ஆனால் அனிருத் வந்தப்பின் அப்படியே என்னை யாருமே எழுதுவதில்லை.அதனால் நான் தப்பித்தேன். என்னதான் நாங்கள் ஒல்லியாக இருந்தாலும் இருவருமே வேலை விஷயத்தில் கில்லிதான் என்று தனுஷ் பேசியிருக்கிறார்.