டி.வி
இந்த வாரம் பிக்போஸ் வீட்டைவிட்டு வெளியேறவுள்ள..போட்டியாளர்கள் இவர்கள் தான்

இந்த வாரம் பிக்போஸ் வீட்டைவிட்டு வெளியேறவுள்ள..போட்டியாளர்கள் இவர்கள் தான்
பிக்போஸ் சீசன் 8 ஆரம்பமாகி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது இந்த சீசன் நிகழ்ச்சியை கமலகாசனிற்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்குகின்றார்.டாஸ்குகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று கொண்டிருக்கின்றது கடந்த வாரம் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள் நுழைந்திருந்தனர் அவர்களுக்கு கடந்த எபிசோட்டில் பாரிய எதிர்ப்புகள் வந்துள்ளது.இந்நிலையில் தற்போது விஜய் டிவி இந்த வார எலிமினேஷன் லிஸ்ட் இனை வெளியிட்டுள்ளது அந்தவகையில் பழைய போட்டியாளர்களில் தர்ஷா,தீபக்,சௌந்தர்யா,ரஞ்சித்,ஜாக்குலின்,ஜெப்பிரி,சத்யா மற்றும் சாச்சனா புதிய போட்டியாளர்கள் 6 பேரில் 5 பேர் எலிமினேஷன் லிஸ்ட்டில் உள்ளனர் சிவகுமார்,ரானவ்,வர்ஷினி,மஞ்சுரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.