இலங்கை
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கண்டாவளையில் மருத்துவ முகாம் ஏற்பாடு!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கண்டாவளையில் மருத்துவ முகாம் ஏற்பாடு!
மக்கள் மத்தியில் தொற்றாநோய்களை இனங்காணும் நோக்குடன் கண்டாவளை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த மருத்துவ முகாமானது உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு கிராமங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. (ச)