Connect with us

சினிமா

எகிறும் பஹத் பாசில் மார்க்கெட்..! புஷ்பா 2வில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா!

Published

on

Loading

எகிறும் பஹத் பாசில் மார்க்கெட்..! புஷ்பா 2வில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா!

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிக்கா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 1 மாபெரும் வெற்றியடைந்தது. இதனை அடுத்தே தற்போது புஷ்பா 2 மிக மிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதிலும் அல்லு அர்ஜுன், ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளனர். வில்லனாக நடிகர் பஹத்பாஷில் நடித்துள்ளார்.      சமீபத்தில் வெளியான புஷ்பா 2 ட்ரெய்லர் அனைத்து மொழிகளிலும் அநேகமான பார்வையாளர்களை பெற்றது. பாகம் ஒன்றில் சமந்தா ஆடியது போல பாகம் இரண்டில் நடிகை ஸ்ரீ லீலா நடனம் ஆடியுள்ளார். அது தொடர்பான ப்ரோஸ்டாரும் வெளியாகி வைரலானது. d_i_aசுகுமார் இயக்கத்தில் தயாராகும் இந்த புஷ்பா 2ம் பாகத்தில் பகத் பாசில் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 8 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக இருக்கும் எனவும் பல மொழிகளில் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன