டி.வி
எண்ணெய் தேய்க்கும் காட்சி!! எல்லைமீறிய சின்ன மருமகள் சீரியல்…

எண்ணெய் தேய்க்கும் காட்சி!! எல்லைமீறிய சின்ன மருமகள் சீரியல்…
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தோ பிடிக்காமலோ தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களை பார்க்க வேண்டியதாகிவிடுகிறது.சில தொடர்களில் டிஆர்பிக்காக சில மோசமான காட்சிகளை படத்தில் இருப்பது போன்று எடுத்து ஒளிப்பரப்பு செய்கிறார்கள்.அந்தவகையில் சமீபகாலமாக ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் படுமோசமான நெருக்கமான காட்சிகள் இடம்பெறுகிறது.அதிலும் கதாநாயகன், நாயகிகளுக்கு இடையேயான படுக்கையறை காட்சியில் எல்லைமீறி எடுக்கிறார்கள்.சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோவுக்கு ஹீரோயினுக்கும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யும் காட்சி இருக்கிறது.இப்படி குடும்பத்தினர்கள் எல்லோரும் பார்க்கும் சீரியலில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் வைக்கலாமா என்று பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.