சினிமா
எப்படியிருந்த ஜெயம் ரவி, இப்படியாகிட்டாரே, இவ்ளோ மோசமான வசூலா பிரதர்

எப்படியிருந்த ஜெயம் ரவி, இப்படியாகிட்டாரே, இவ்ளோ மோசமான வசூலா பிரதர்
ஜெயம் ரவி ஒரு காலத்தில் மினிமம் கேரண்டி ஹீரோவாக வலம் வந்தவர். இவர் படங்கள் என்றாலே குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் சென்று வாருவார்கள்.ஆனால், அதெல்லாம் தற்போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும், சமீபத்தில் இவர் நடித்த அனைத்து படங்களும் படு தோல்வியடைய, தீபாவளிக்கு வந்த பிரதர் படம் நல்ல கம்பேக் ஆக அமையும் என எதிர்ப்பார்த்த நிலையில், இந்த படமும் எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லையாம்.கண்டிப்பாக தீபாவளி விடுமுறை முடிந்து இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்காது என்பதே எல்லோரின் கணிப்பு.ஒரு காலத்தில் எவ்ளோ ஹிட் கொடுத்த மனிதர், இப்படியாகிட்டாரே என்று ரசிகர்களே வருத்தப்பட்டு வருகின்றனர்.