Connect with us

சினிமா

ஒட்டு மொத்தமாக அடி வாங்கிய கங்குவா, பரிதாபத்தில் சூர்யா நிலை

Published

on

Loading

ஒட்டு மொத்தமாக அடி வாங்கிய கங்குவா, பரிதாபத்தில் சூர்யா நிலை

சூர்யா நடிப்பில் படு பிரமாண்டமாக உருவாகி வந்த படம் கங்குவா. இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளிவரவிருந்தது.ஆனால், ரஜினியின் வேட்டையன் படம் வந்ததால் இப்படம் நவம்பர் 14ம் தேதி தள்ளிப்போனது. தற்போது இப்படம் வெளிவந்து மிக கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.இந்நிலையில் கங்குவா 4 நாட்களில் வெறும் 85 கோடி தான் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகிறது.இதனால் சூர்யாவிற்கு இந்த படமும் தோல்வி என்றே எதிர்ப்பார்க்க, கடைசியாக தியேட்டரில் வந்த சூர்யா படங்கள் 7 படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன