Connect with us

திரை விமர்சனம்

தளபதி செட்டிங் அல்டிமேட்… கேப்டன் சீனுக்கு விசில் பறக்குது… பொளந்து கட்டிய Review அக்கா

Published

on

Loading

தளபதி செட்டிங் அல்டிமேட்… கேப்டன் சீனுக்கு விசில் பறக்குது… பொளந்து கட்டிய Review அக்கா

நடிகர் விஜயின் கோட் திரைப்படத்தினை பார்த்த தீவிர ரசிகர் ஒருவர் இவாறு தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார் . அதில் “MGR அய்யாவிற்கு ஒரு நல்ல நேரம் வந்தது மாதிரி தளபதி விஜய்க்கு இனி எல்லா நேரமும் நல்லா இருக்க போகுது. tvk கட்சி ஆரம்பிச்சதுக்கு பிறகு ரிலீசான முதல் படம். இதன் பிறகு அவரு நல்ல ஒரு தலைவனாக இருப்பாரு. ரசிகர்கள் கொண்டாடுறாங்க. இந்த படம் மிக பெரிய சிறப்படையும். அதுமட்டுமல்லாது 2 தளபதிகள் வாரங்க 1 தளபதியே ஐயோ தாங்க முடியாது இதுல 2 விஜய் வேற படம் ஹிட் தான். அதைவிட விஸ்வாசத்தின் உச்சம், எல்லா கலைஞர்களுக்கும் சோறு போட்ட அந்த தெய்வம் கேப்டன் அவர்களை இதுல பாத்தது ரொம்ப சந்தோசமா இருக்கு. அவரை யாருமே மறக்க கேப்டன் வார சீன் எல்லாம் விசில் பறக்குது. அனல் தெரிகிது கேப்டன அவ்வளோ அழகா காட்டி இருக்காங்க. காந்தி வேஷம் போட்டு திருவண்ணா மலைலத்தான் பார்த்தேன் காந்தியே வேஷம் போட்டு இப்பத்தான் பாக்குறேன். மோகன் வில்லன் கெட்டப்பில் தெறிக்க விட்டாரு. பிரேம்ஜி மாமாவுக்கு எல்லாம் மாமா காமெடில பின்னி பெடலெடுத்து இருக்காரு. என்னத்தங்க சொல்லுறது எல்லாருமே சூப்பரா நடிச்சி இருக்காங்க குறையே இல்ல சொல்லுறதுக்கு. திரிஷா டான்ஸ் ஆடிட்டும் போனாங்க. 2கே கிட்ஸ் எண்டு வரைக்கும் இந்த படம் பேசும் என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.     

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன