Connect with us

சினிமா

திருமணத்தை வைத்து காசு சம்பாதித்த நாக சைதன்யா – சோபிதா? 50 கோடிக்கு வாங்கி ஓடிடி தளம்..

Published

on

Loading

திருமணத்தை வைத்து காசு சம்பாதித்த நாக சைதன்யா – சோபிதா? 50 கோடிக்கு வாங்கி ஓடிடி தளம்..

நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வந்த நாக சைதன்யா அவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது.அடுத்த மாதம் டிசம்பர் 4ஆம் தேதி இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் நிலையில், ஒரு முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது நடிகர் நடிகைகளின் திருமணம் என்றால் தற்போது பிசினஸ் ஆக பார்க்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் திருமணம் நடைபெறுவதை வீடியோ எடுத்து கோடிக்கணக்கில் அதை விற்று காசு பார்க்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை நயன் தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கூட 25 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கி வெளியிட்டது.தற்போது நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமணத்தையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாம். சுமார் 50 கோடி கொடுத்து இவர்களின் திருமணத்தை ஒளிப்பரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறார்களாம். இதனால் நாக சைதன்யா – சோபிதா திருமணத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக யாரும் வெளியிடவில்லை. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை என்பதால், மலையாள தளம் ஒன்றில் கூறப்பட்டதை இங்கு தெரிவித்துள்ளோமே தவிர, விடுப்பு தளத்திற்கும் இந்த தகவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன