சினிமா
நாக சைதன்யா – சோபிதா திருமணம்!! 50 கோடி எல்லாம் பொய்!! பிரபலம் கொடுத்த தகவல்..

நாக சைதன்யா – சோபிதா திருமணம்!! 50 கோடி எல்லாம் பொய்!! பிரபலம் கொடுத்த தகவல்..
நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வந்த நாக சைதன்யா அவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது.அடுத்த மாதம் டிசம்பர் 4ஆம் தேதி இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் நிலையில், நயன் தாராவை போல் தங்களின் திருமணத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு 50 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் இணையத்தில் கசிந்தது.இதுகுறித்து நாகர்ஜுனா குடும்பத்தினர் தரப்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படியான தகவல் பொய்யானது.தேவையில்லாத வதந்தி என்றும் இருவரும் தங்களின் திருமணத்தில் கவனம் செலுத்தியும் ரகசியமாக இருக்கவும் விரும்புவதாக நாக சைதன்யாவின் நெருக்கமானவர்கள் கூறியிருப்பதாக ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார்.