சினிமா
பாலிவுட் போனதும் இப்படியா? லிப்லாக்கில் பாலிவுட் நடிகையே மிஞ்சிய நடிகை சமந்தா..

பாலிவுட் போனதும் இப்படியா? லிப்லாக்கில் பாலிவுட் நடிகையே மிஞ்சிய நடிகை சமந்தா..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ள Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் இன்று நவம்பர் 7ஆம் தேதி வெளியாகியுள்ளது.அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, சமந்தாவின் நடிப்பும் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.அதிலும் இப்படத்தில் பல போல்டான காட்சிகளில் சமந்தா நடித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சண்டைக்காட்சியில் சமந்தா பின்னிபெடல் எடுத்தாலும் சில முத்தக்காட்சியிலும் கிளாமர் காட்சியிலும் சமந்தா நடித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.