டி.வி
பிக் பாஸில் இருந்து வெளியேறிய வர்ஷினி, வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

பிக் பாஸில் இருந்து வெளியேறிய வர்ஷினி, வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா
பிக் பாஸ் 8 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற வர்ஷினி, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.இவருடைய eviction ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று வாரங்கள் இருந்த வர்ஷினி, வாங்கி சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் வர்ஷினி சம்பளமாக வாங்கியுள்ளாராம் வார்ஷினி.ஒரு நாளை ரூ. 12 ஆயிரம் சம்பளம் என்கிற கணக்கில் மூன்று வாரங்களுக்கு ரூ. 2,52,000 சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.