இலங்கை
முல்லைத்தீவு பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்

முல்லைத்தீவு பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்
முல்லைத்தீவு விசுவமடு வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் இரு குழுக்களாக மோதினர்.
குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விசுவமடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் ஒரு மாணவன் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்படவுள்ளார். (ப)