Connect with us

சினிமா

வெளியானது முஃபாசா – தி லயன் கிங்’ ட்ரெய்லர்! உரத்து ஒலிக்கும் தமிழ் பிரபலங்களின் குரல்!

Published

on

Loading

வெளியானது முஃபாசா – தி லயன் கிங்’ ட்ரெய்லர்! உரத்து ஒலிக்கும் தமிழ் பிரபலங்களின் குரல்!

“லயன் கிங்” திரைப்படம் தமிழ் மக்களுக்கு அவ்வளவு ஃபேவரைட். சிம்பா, டிமன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களையும் கார்டூன் வடிவிலிருந்து பலரும் ரசித்து வருகிறார்கள். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வடிவில் 2019-ம் ஆண்டு `தி லயன் கிங்’ அனிமேஷன் திரைப்படம் வெளியாகியிருந்தது. தமிழ் மக்களுக்கு அதிகளவில் பரிச்சயமான நடிகர்களின் நகைச்சுவை தொனி கொண்ட குரல்தான் தமிழகத்தில் இப்படத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றது. இந்தக் குரல்கள் அதன் இரண்டாம் பாகத்திற்குக் கொஞ்சம் `மவுசு’ கிடைக்கச் செய்திருக்கிறது. `தி லயன் கிங்’ படத்தின் அடுத்த பாகமான `முஃபாசா – தி லயன் கிங்’ திரைப்படம் அடுத்த மாதம் 20 திகதி வெளியாகவிருப்பதையொட்டி தமிழ் டிரெயிலரை வெளியிட்டிருக்கிறது டிஸ்னி. இந்நிலையில் இந்த கதாபாத்திரங்களுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நச்சத்திரங்கள் வாய்ஸ் கொடுத்துள்ளனர். அவர்களுடைய பெயர்களுடன் புகைப்படங்களை குழு  வெளியிட்டுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன