இலங்கை
11 மாதங்களே ஆன குழந்தை தொட்டியில் விழுந்து சாவு!

11 மாதங்களே ஆன குழந்தை தொட்டியில் விழுந்து சாவு!
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கில் குளியலறையின் நீர் நிரம்பிய தொட்டியில் விழுந்து 11 மாதங்களே ஆன குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
குழந்தை மாஞ்சோலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குரிப்பிடத்தக்கது. (ச)