Connect with us

சினிமா

அஜித் ரசிகர்களுக்கான பரிசு..இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகவுள்ள ‘விடாமுயற்சி’ டீசர்..

Published

on

Loading

அஜித் ரசிகர்களுக்கான பரிசு..இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகவுள்ள ‘விடாமுயற்சி’ டீசர்..

மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி இப் படத்தினை லைகா புரொடக்சன் பதாகையின் கீழ் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன் , ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.முதற்கட்ட  படப்பிடிப்பானது அக்டோபர் 2023 இல் தொடங்கியது. தற்போது பெரும்பாலும் அசர்பைஜானில் படமாக்கப்படுகிறது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.இந்நிலையில் நடிகர் அஜித் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கார் பந்தயங்களில் போட்டியிட்டு வருகின்றார் சமீபத்தில் கூட அவர் விஜய்யின் கட்சி நிற காரில் அவர் பந்தயம் செய்த காணொளிகள் இணையத்தை வைரலாக்கியிருந்தன.அது ஒரு புறம் இருக்க அஜித்தின் ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பான ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் இன்று இரவு 11:08 மணிக்கு வெளியாவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன