சினிமா
ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின்..‘லைரானா’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது!

ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின்..‘லைரானா’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது!
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பெரிய படைப்பான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த திரைப்படம், த்ரில்லர் மற்றும் நவீன அரசியல் கதைக்களத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் இடம்பெற்ற ‘லைரானா’ என்ற பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன், பாடலுக்கு உயிரூட்டும் இசையுடன், ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இந்த புதிய பாடல் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்புகளை மேலும் உயர்த்தியுள்ளது.