Connect with us

ஹாலிவுட்

இந்த படத்தை பார்த்தால் ரெண்டு நாள் தூக்கம் வராது.. கிரைம் திரில்லர் படம் பிடிக்குமா? இதோ உங்களுக்காக

Published

on

Loading

இந்த படத்தை பார்த்தால் ரெண்டு நாள் தூக்கம் வராது.. கிரைம் திரில்லர் படம் பிடிக்குமா? இதோ உங்களுக்காக

ஒரு காலத்தில் தியேட்டரில் வெளிவரும் படங்களுக்காக ரசிகர்கள் முண்டியடித்து கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது OTT-யில் நிம்மதியாக AC-யை போட்டு படுத்துக்கொண்டு குடும்பத்துடன் படம் பார்ப்பதையே அனைவரும் விரும்புகிறார்கள்.

ஒரு சிலருக்கு நொடிக்கு நொடிக்கு விறுவிறுப்பாக இருக்கும் கிரைம் திரில்லர் படங்களை பார்க்க மிகவும் பிடிக்கும். நீங்களும் அந்த லிஸ்டில் இருந்தீர்கள் என்றால் இந்த படங்களையெல்லாம் மிஸ் பண்ணாம பாருங்க.

Advertisement

: அம்மாடி அழகு பொம்மாயி என்று கூறும் அளவுக்கு ஹீரோயின் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பர். பார்க்க நல்ல படித்த பெண் போல தெரியுவார். ஆண்களை சட் என்று ஈர்க்கும் வசீகர அழகு. ஆனால் இவருக்குள் இருக்கும் அந்த வெறியை பார்த்தல் எப்பேர்ப்பட்ட ஆணும், கல்யாணமே வேண்டாம் போங்கடா என்று ஓடி விடுவார்கள்.

சந்தோஷமாக வாழும் ஒரு தம்பதிக்கு திடீரென ஒரு பிரச்சனை வர, ஹீரோயின் காணாமல் போய்விடுவார். அவரை தேடும்போது, நடக்கும் அடுத்த அடுத்த திருப்பங்கள் நம்மை தலை சுற்ற வைக்கும். 2014ம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படம் தான் Gone Girl இந்த படம் அந்த ஆண்டு அதிகமான வசூலை அள்ளியத் திரைப்படங்களில் ஒன்றாகும். இது அமேசான் OTT தளத்தில் Available ஆக உள்ளது.

இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பு, நீங்கள் இதயத்தை கனமாக வைத்துக்கொள்ள தயாரப்படுத்திக்கொண்டு தான் பார்க்கவேண்டும். 2011ம் ஆண்டு வெளியான ஒரு கொரியத் திரைப்படம் தான் Silenced. காது கேளாதோர் பள்ளியில் உள்ள மாணவிகள் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப் படுகின்றனர்.

Advertisement

இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அந்த மாணவிகள் பல கொடூரமான துன்புறுத்தல்களை சந்திக்கிறார்கள். இதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது தான் மீதி கதை. இதில் படு மோசமான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த துன்புறுத்தலை பார்த்தாள் இரண்டு நாட்களுக்கு தூக்கம் வராது. இந்த படமும் அமேசான் OTT தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.

: இந்த படத்தை பார்த்துவிட்டு, உங்களால் இனி Truth or Dare Game விளையாடவே முடியாது. இரண்டு நாட்களுக்கு அந்த படம் கண்முன் வந்துகொண்டே இருக்கும். இந்த படம் முழுக்க முழுக்க கிரைம் திரில்லர் படம் என்று கூறமுடியாது. Horror Crime thriller என்று சொல்லலாம். இந்த படத்தில், ஒரு மர்ம இடத்துக்கு படத்தில் வரும் Friends Gang செல்கின்றது. அங்கு சென்று Truth or Dare கேம் விளையாட ஆரம்பித்த பிறகு, பல சம்பவங்கள் நடக்கிறது. இந்த படம் Netflix OTT தளத்தில் பார்க்கலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன