Connect with us

திரை விமர்சனம்

பான் வேர்ல்ட் ஸ்டாராக மாறிய சூர்யா.. கங்குவா எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Published

on

Loading

பான் வேர்ல்ட் ஸ்டாராக மாறிய சூர்யா.. கங்குவா எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

: இயக்கத்தில் பெரும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள இன்று ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது. சில தடைகளை கடந்து ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ள படம் எப்படி இருக்கிறது என படத்தை பார்த்தவர்கள் விமர்சனத்தை கொடுத்துள்ளனர்.

அதன்படி சோசியல் மீடியாவில் பரவி வரும் கங்குவா ரிவ்யூ பற்றி இங்கு காண்போம் இதில் படத்தை பார்த்த அனைத்து ரசிகர்களும் சூர்யாவை ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Advertisement

சண்டைக் காட்சியில் தொடங்கி ஒவ்வொரு சீனும் பிரம்மாண்டத்தின் உச்சத்தை காட்டி இருக்கிறது. அதிலும் சூர்யா பீரியட் போர்ஷனில் வேற லெவலில் மிரட்டி தள்ளி இருக்கிறார். அதை தியேட்டரில் பார்த்தால் மட்டும்தான் உணர முடியும்.

அதேபோல் மேக்கப், ஆர்ட் வொர்க், இசை என எதிலும் குறை சொல்ல முடியவில்லை. திரைக்கதையில் தொடங்கி அதை சரியாக நகர்த்தைச் சென்றது வரை சிறுத்தை சிவா ஸ்கோர் செய்துள்ளார்.

நிகழ்கால போர்ஷன் என்ஜாய் செய்யும் வகையிலும் பீரியட் காட்சிகள் மிரள வைக்கும் வாயிலும் இருக்கிறது. 38 மொழிகளில் வெளியாகி உள்ள இப்படம் மூலம் சூர்யா தற்போது பான் வேர்ல்ட் ஸ்டார் ஆக மாறி இருக்கிறார்.

Advertisement

மேலும் பாகுபலி, KGF போன்ற படங்களை மிஞ்சும் வகையில் கங்குவா உள்ளதாக ரசிகர்கள் புகழாரம் சூடி வருகின்றனர். ஆக மொத்தம் ஆயிரம் கோடி என்ற இலக்கை கங்குவா தட்டுமா? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன