இந்தியா
பிரேசில் சென்றார் மோடி!

பிரேசில் சென்றார் மோடி!
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் சென்றடைந்துள்ளார்.
நீடித்த வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத்தன்மை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திரமோடி இந்த மாநாட்டில் எடுத்துரைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிரேசில் ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.