உலகம்
டொனால்ட் ட்ரம்ப் – ஜோ பைடன் இடையே சந்திப்பு!

டொனால்ட் ட்ரம்ப் – ஜோ பைடன் இடையே சந்திப்பு!
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் வெள்ளை மாளிகையில் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்வுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பும் சந்தித்துள்ளனர்.
இச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடைபெற்றதுடன் ஜோ பைடன், ட்ரம்புக்கு விருந்து அளித்தும் கௌவித்துள்ளார். (ச)