இந்தியா
Cyclone Fengal: புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன..? விரிவான விளக்கம் இதோ…

Cyclone Fengal: புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன..? விரிவான விளக்கம் இதோ…
புயல் எச்சரிக்கை கூண்டு கொடுக்கும் அலர்ட்
மழைக்காலங்கள்ல பயன்படுத்துற பல வார்த்தைகள் நமக்கு புரியாததாகவே இருக்கும்காற்றழுத்த தாழ்வு நிலை,காற்றழுத்த தாழ்வு மண்டலம்,மஞ்சள்,அரஞ்சு,ரெட் அலார்ட் போன்ற பல வார்த்தைகளுக்கு அர்த்தம் கொஞ்சம் தெரிஞ்சாலும் இந்த புயல்கூண்டு ஏச்சரிக்கைஎன்றால் என்ன ? குறிப்பாக புயலில் வீரியத்தை குறிக்கும் அதன் நிலைகள் குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
முதல்ல புயல் கூண்டுன்னா என்ன?கனமழை,கடலில் உருவாகும் சூழல்ல மீனவர்களை. எச்சரிப்பதற்காக துறைமுகங்கள்ல ஏற்றப்படும்.எச்சரிக்கை குறியீடு தான் இந்த புயல் கூண்டு. புயல் கூண்டு சரி அதென்ன 1 ம் எண் 2ம் எண் ஏற்றப்பட்டதுன்னு கேட்டுருக்கன்னே.
அதென்னன்னு கேக்குறீங்களா? மழை பெய்ய தொடங்கி புயல் உருவாகி அதன் உச்சபட்ச எச்சரிக்கையை சொல்லும் வகையில். கிட்டத்தட்ட 11 வகை புயல் எச்சரிக்கை கூண்டுகள் உள்ளன.
தற்போது புயல் கூண்டு எந்தெந்த பகுதிகளில் ஏற்றபட்டுள்ளதென்றால் சென்னை, எண்ணூர், காட்டுபள்ளியில் ஆறாம் எண் புயல் கூண்டும், கடலூரில் ஏழாம் எண் புயல் கூண்டும், நாகப்பட்டினம், காரைக்காலில் 5 எண் புயல் கூண்டும் தூத்துக்குடி பாம்பன் பகுதிகளில் மூன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.