சினிமா
கங்குவா படக்குழு மேல் விழுந்த மேலும் ஒடு இடி, பாவம்ப்பா கங்குவா

கங்குவா படக்குழு மேல் விழுந்த மேலும் ஒடு இடி, பாவம்ப்பா கங்குவா
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தப்படம். இப்படத்திற்கு என்று பெரிய ஹைப் உலகம் முழுவதுமே இருந்ததும் அதன் காரணமாகவே கங்குவா முதல் நாள் ரூ 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூர்யா கெரியர் உச்சமாக இருந்தது.ஆனால், படத்தின் விமர்சனம் மிக மோசமாக இருந்ததால் படத்தின் வசூலும் குறைய தொடங்கியது, படம் வந்த இரண்டாவது நாளே பல திரையரங்குகள் காத்து வாங்க ஆரம்பித்தது.இந்நிலையில் OTT ரிலிஸில் இந்த படம் பெரிய வரவேற்பு பெறும் என்று நினைத்த நிலையில் தற்போது படக்குழுவிற்கு மேலும் ஒரு இடியாக கங்குவா HD ப்ரிண்ட் லீக் ஆகியுள்ளதாம். கண்டிப்பாக இது படக்குழுவிற்கு மேலும் ஒரு தலைவலியாக தான் இருக்கும்.