Connect with us

இலங்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Published

on

Loading

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த எச்சரிக்கையானது இன்று (30.11) 4.00 மணி முதல் நாளை (01.12) காலை வரை அமுலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

இதன்படி பதுளை மாவட்டம் – பண்டாரவளை, மீகஹகிவுல, பசறை மற்றும் ஹாலி கால்வாய்

கண்டி மாவட்டம் – உடுதும்பர, உடபலத, தெல்தோட்டை, ககவட கோரளய, பாதஹேவஹட, ஹரிஸ்பத்து, பாததும்பர, யட்டிநுவர, மெடதும்பர, டோலுவ, உடுநுவர, தும்பனை, புஜாபிட்டிய, பன்வில, பஸ்பகே கோறளை, அக்குரண, சாரலிய, கிராலிய கொரலியா 

 கேகாலை மாவட்டம் – வரகாபொல, ரம்புக்கன, ருவன்வெல்ல, கலிகமுவ, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்ல, யட்டியந்தோட்டை

Advertisement

மாத்தளை மாவட்டம் – அம்பங்கக கோரலய, ரத்தோட்ட, உக்குவெல, வில்கமுவ, நாவுல, யடவத்த, பல்லேபொல, லக்கல பல்லேகம, மாத்தளை

நுவரெலியா மாவட்டம் – ஹகுரன்கெத்த, கொத்மலை, வலப்பனை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன