இலங்கை
மாவீரர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூவருக்கு நேர்ந்த கதி!

மாவீரர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூவருக்கு நேர்ந்த கதி!
மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூலில் பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, 3 சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.