Connect with us

இலங்கை

ஏ.ரி.எம் இயந்திரத்தில் திருட்டு ; பொதுமக்களின் உதவி கோரியுள்ள பொலிஸார்!

Published

on

Loading

ஏ.ரி.எம் இயந்திரத்தில் திருட்டு ; பொதுமக்களின் உதவி கோரியுள்ள பொலிஸார்!

 திருடிய ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவரை கைது செய்ய பண்டாரகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

சந்தேக நபர் களுத்துறை, பண்டாரகமை நகரத்தில் திருடிய ஏ.ரி.எம் அட்டையைப் பந்த்தை எடுத்ததாக கூறப்படுகின்றது.

Advertisement

சந்தேக நபர் திருடிய ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி பண்டாரகமை நகரத்தில் உள்ள ஏ.ரி.எம் இயந்திரமொன்றிலிருந்து சுமார் 02 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் புகைப்படம் குறித்த ஏ.ரி.எம் இயந்திரத்திற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவின் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591681 அல்லது 071 – 8594267 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன