Connect with us

இலங்கை

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக சுஜாதா நியமனம்!

Published

on

Loading

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக சுஜாதா நியமனம்!

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இலங்கை கல்வி நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அவர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டு, ( Addl. Commissioner General of Publications, MOE, Isurupaya,Battaramulla.) இன்று (19) செவ்வாய்க்கிழமை தமது கடமையை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.  (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன