இலங்கை
நாடாளுமன்றத்தை வலுப்படுத்தும் பொறுப்பு சபாநாயகரிடமே என்கிறார் பேராயர்!

நாடாளுமன்றத்தை வலுப்படுத்தும் பொறுப்பு சபாநாயகரிடமே என்கிறார் பேராயர்!
புதிய சபாநாயகர் நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய சபாநாயகரை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பலவீனமான நிலையில் நாடாளுமன்றத்திற்கு புத்துயிர் அளிக்கும் பணி சபாநாயகர் அசோக ரண்வலவின் கரங்களில் உள்ளது என கர்தினால் மல்கம் ரஞ்சித் இதன்போது தெரிவித்துள்ளார்.