இலங்கை
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இ.போ.ச கிளிநொச்சி சாலை ஊழியர்கள்!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இ.போ.ச கிளிநொச்சி சாலை ஊழியர்கள்!
நிர்வாகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையில் இடம்பெறும் நிர்வாக ரீதியில் பிரச்சனைகளை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையால் தாம் இன்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)