சினிமா
பொதுவெளியில் இப்படியா கேவலப்படுத்துவது, விஜய் சேதுபதியை திட்டிய பிரபல இசையமைப்பாளர்

பொதுவெளியில் இப்படியா கேவலப்படுத்துவது, விஜய் சேதுபதியை திட்டிய பிரபல இசையமைப்பாளர்
விஜய் சேதுபதி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா படம் 125 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது, இன்னும் சீனாவில் இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.இந்நிலையில் விஜய் சேதுபதி தான் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், ஆரம்பத்தில் இவர் பேசுவதற்கு கைத்தட்டல் குவிந்தது, ஆடியன்ஸும் ரசித்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக இவர் போட்டியாளர்களை அவமானப்படுத்துவது போல் பேசுவது எல்லோரையும் கோப்படுத்தியுள்ளது.இதற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பொது வெளியில் போட்டியாளர்களை கிண்டல், கேலி மற்றும் அவமானப்படுத்துவது போல் பேசுவது தான் தொகுப்பாளருக்கு அழகா என்று கடுமையாக திட்டியுள்ளார்.