Connect with us

இலங்கை

மினுவாங்கொடை கொள்ளைச் சம்பவம் – மூவர் கைது

Published

on

Loading

மினுவாங்கொடை கொள்ளைச் சம்பவம் – மூவர் கைது

மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பணத்தில் 3 கோடியே 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சம்பவத்துடன் தொடர்புயை பிரதான சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் வேனின் சாரதியே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை வழிநடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 8 விசாரணைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பு கமராக்களின் ஊடாக கொள்ளையர்கள் தப்பிச்சென்ற பகுதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன