சினிமா
RJ பாலாஜிக்கு இப்படி ஒரு சோதனையா, நல்ல படம் நடிச்சும் இப்படியாகிருச்சே

RJ பாலாஜிக்கு இப்படி ஒரு சோதனையா, நல்ல படம் நடிச்சும் இப்படியாகிருச்சே
ஆர் ஜே பாலாஜி தன் பேச்சு திறமையால் புகழின் உச்சிக்கு சென்றவர்.அதை தொடர்ந்து அவர் நடிகராக அவதாரம் எடுத்து இன்று சூர்யாவின் படத்தை இயக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளார்.இந்நிலையில் பாலாஜி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் சொர்க்கவாசல். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.அதோடு பாலாஜி திரைப்பயணத்தில் அவர் நடிப்பில் சிறந்த படமாக கொண்டாடப்பட்டது. பெரும் வெற்றி வரும் என நினைத்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் ஏற்பட்ட புயல், மழை காரணமாக படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட அட இது என்னடா பாலாஜிக்கு வந்த சோதனை என்றே ரசிகர்கள் கமெண்ட் அடித்து செல்கின்றனர்.