இலங்கை
கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு!

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு!
கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்மலானை மற்றும் சிலாபம் ரயில் மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள சமிக்ஞை கோளாறு காரணமாக இவ்வாறு ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.