Connect with us

இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

Published

on

Loading

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின்படி, டிசம்பர் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 3,690 ரூபாவாகவும் 05 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 1,482 ரூபாவாகவும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 694 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும்.

Advertisement

 கடந்த நவம்பர் மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன