Connect with us

இலங்கை

அரை மூடி தேங்காய் 100 ரூபாவிற்கு விற்பனை : அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

Published

on

Loading

அரை மூடி தேங்காய் 100 ரூபாவிற்கு விற்பனை : அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

நாட்டில் தேங்காவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரை மூடி தேங்காய் 100 தொடக்கம் 120 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

பத்தேகம பிரதேசத்தில் முழு தேங்காய் ஒன்றின் விலை 180 – 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 

Advertisement

இதேவேளை 130 ரூபாய் என்ற சலுகை விலையில் சதொச விற்பனை நிலையங்களில் தேங்காய்களை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன