Connect with us

உலகம்

‘கண்கள் பத்திரம்’ -பரவி வரும் புது வைரஸ்

Published

on

Loading

‘கண்கள் பத்திரம்’ -பரவி வரும் புது வைரஸ்

'Be Safe for Eyes ' - a new virus that is spreading
நக்கீரன் செய்திப்பிரிவு
'Be Safe for Eyes ' - a new virus that is spreading
Photographer

Published on 04/12/2024 | Edited on 04/12/2024

கண்களில் ரத்தம் வடிய வைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய வைரஸ் தொற்று ஒன்று ஆப்ரிக்க நாடுகளில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

‘மார்பர்க்’ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமாக பரவி வரும் நிலையில் இதுவரை 15 பேர் இந்த வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘மார்பர்க்’ வைரஸின் அறிகுறிகளாக கண்கள், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் இருந்து ரத்தம் வடியும் என தெரிய வந்துள்ளது. தீவிரமான காய்ச்சல், தலைவலி, எலும்பு மூட்டுகளில் வலி ஆகியவை இந்த வைரஸ் தொற்றுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தம் மற்றும் உமிழ்நீர் ஆகியவை மூலம் இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டதாக தெரியவந்துள்ளது.

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • 'Be Safe for Eyes ' - a new virus that is spreading
    மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்; பதற வைக்கும் சம்பவம்!

  • 'Be Safe for Eyes ' - a new virus that is spreading
    ‘கண்கள் பத்திரம்’ -பரவி வரும் புது வைரஸ்

  • 'Be Safe for Eyes ' - a new virus that is spreading
    போலீசார் வழங்கிய உணவில் மாமிசம்? – ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வாக்குவாதம்!

  • 'Be Safe for Eyes ' - a new virus that is spreading
    துரை வைகோவின் கேள்வி… ரயில்வே துறை அமைச்சரின் வித்தியாசமான பதில்!

  • 'Be Safe for Eyes ' - a new virus that is spreading
    ‘இலவச பேருந்தில் பெண்களிடம் கட்டணம் வசூல்’-கொதித்தெழுந்த பெண்கள்

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன