உலகம்
தென் கொரியாவில் இராணுவச்சட்டம் அமுல்!

தென் கொரியாவில் இராணுவச்சட்டம் அமுல்!
தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அந்நாட்டில் அவசர நிலையை அறிவித்து இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. (ப)