இலங்கை
நாடாளுமன்ற வளாகத்தின் 3வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து!

நாடாளுமன்ற வளாகத்தின் 3வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து!
நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள குளிரூட்டியில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (04-12-2024) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அதனை உடனடியாக அணைப்பதற்கு நாடாளுமன்ற ஊழியர்கள் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.