இலங்கை
மீண்டும் ஊடுருவப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்!

மீண்டும் ஊடுருவப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீண்டும் ஊடுருவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதனை மீளமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மிகக் குறுகிய காலத்தில் இணையதளம் ஊடுருவப்படுவது இது இரண்டாவது முறையாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக நவம்பர் 12ஆம் திகதி இணைத்தளம் ஊடுருவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)