Connect with us

பொழுதுபோக்கு

கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்: இதோ இங்கே

Published

on

Keerthy inv

Loading

கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்: இதோ இங்கே

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் நண்பர், காதலரான ஆண்டனி தட்டிலை டிசம்பர் 12-ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில், திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையயில் இருவரின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த அழைப்பிதழில்,  “எங்கள் மகளுக்கு டிசம்பர் 12ஆம் தேதி நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் ருமணம் நடைபெறவுள்ளது என்பதை உங்களிடமிருந்து அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. எப்போதும் உங்கள் அன்பு, ஆசீர்வாதம் வேண்டும்.  அன்புடன் ஜி. சுரேஷ் குமார் மற்றும் மேனகா சுரேஷ் குமார்” என்று கூறப்பட்டுள்ளது.  Wedding bells are ringing! #KeerthySuresh & #Antony’s love story reaches its beautiful destination on Dec 12th! 📷 Stay tuned for every enchanting detail! #KeerthyAntonyWedding pic.twitter.com/b2zxc792lpமுன்னதாக, கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது காதல் பற்றி இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த ஆண்டின் தீபாவளி கொண்டாட்டத்தில் ஆண்டனி தட்டில் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.  கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில் திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன