உலகம்
ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மருத்துவம் படிக்கத் தடை விதித்த தலிபான்!

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மருத்துவம் படிக்கத் தடை விதித்த தலிபான்!
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு வரையில் தலிபான்களின் ஆட்சி தான் நடந்து வருகிறது.
அப்போது முதல் தலிபான்களால் பிறப்பிக்கப்படும் ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
ஆனால், இவர்களது ஆணைகள் அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்துவதாக அமைந்துள்ளன.
அதாவது சிறுமிகளுக்கான ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்கத் தடை, தொழிலுக்குச் செல்லத் தடை, பொது இடங்களில் ஆண்கள் துணை இல்லாமல் செல்லக் கூடாது.
அதுமட்டுமின்றி சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் நர்சிங் போன்ற மரு்துவப் படிப்பை பெண்கள் கற்பதற்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.