தொழில்நுட்பம்
ஆதார் கார்டில் மொபைல் எண் மாற்றுவது எப்படி?: ஆன்லைனில் எளிதாக செய்யலாம்

ஆதார் கார்டில் மொபைல் எண் மாற்றுவது எப்படி?: ஆன்லைனில் எளிதாக செய்யலாம்
ஆதார் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் தனிநபருக்கு ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. அதில் தனித்துவ அடையாள எண், போட்டோ, வீட்டு முகவரி உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதோடு மொபைல் எண்ணும் இணைக்கப்படும்.இந்நிலையில் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மாற்றப்பட வேண்டும் என்றால் அதை UIDAI இணையதளம் மூலம் ஆன்லைனில் எளிதாக செய்யலாம். ஸ்டெப்-பை ஸ்டெப் ஆக இதை செய்யுங்கள். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“