இலங்கை
ஐயப்பன் பாடலை பாடும் ஜெர்மன் நாட்டு பாடகி

ஐயப்பன் பாடலை பாடும் ஜெர்மன் நாட்டு பாடகி
ஜெர்மன் சேர்ந்த பாடகி ஒருவர் தமிழ் மொழியில் ஐயப்பன் பாடலை பாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அவர் தமிழிலும் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளத்திலும் பாடியுள்ளார்.
ஜெர்மன் பாடகியின் குரல் எல்லோரையும் மெய் மறந்து ரசிக்க வைத்துள்ளது.