சினிமா
தலைவர் பர்த்டே ஸ்பெஷல்..! ரிலீஸ் அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார்..!

தலைவர் பர்த்டே ஸ்பெஷல்..! ரிலீஸ் அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார்..!
ரெபா மோனிகா ஜான் மற்றும் அன்சன் பால் முக்கிய வேடங்களில் நடித்த மழையில் நனைகிறேன் திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை அதிகாரப்பூர்வமாக அதிவித்துள்ளார் நடிகர் ரஜனிகாந்த்.இயக்குனர் டி சுரேஷ் குமார் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சங்கர்குரு ராஜா, சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மழையில் நனைகிறேன் படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 12ம் திகதி ரிலீசாக இருக்கிறது. இந்த திரைப்படத்துக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜனிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.d_i_a”அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.